ஏப்ரல் 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை !!
ஏப்ரல் 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை..
* 22.04.2024 - திங்கள் - அறிவியல் தேர்வு
* 23.04.2024 - செவ்வாய் - சமூக அறிவியல் தேர்வு.
* 22,23 வருகைப் பதிவு "Partially working" in TN Attendance App...
* 24,25,26 தேதி -- வருகைப் பதிவு FULLY NOT WORKING in TN Attendance App.
*26.04.2024 - வெள்ளி -- கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment