STEP-1
காலை 5.30 மணிக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட முகவர்கள் மற்றும் நுண்பார்வையாளர் (Micro Observer) முன்னிலையில் Mock Poll தொடங்குதல்
STEP-2
முகவர்கள் எவரும் இல்லை எனில் 15 நிமிடங்கள் மட்டும் காத்திருந்து தொடங்கவேண்டும்.
STEP-3
CU-வை PO3-யின் மேசையிலும் BU & VVPAT-ஐ வாக்கு செலுத்தும் மேசையிலும் வைக்கவும். Mock Poll-க்கு பின்னர் அவற்றை இடம் மாற்றக்கூடாது.
STEP-4
BU2 → BU1 → VVPAT → CU- Cable- VVPAT- Unlock ພໍ (Vertical Position)
STEP-5
VVPAT காலியாக இருப்பதைக் காட்டியப் பின்னர் CU-வை ON செய்யவும்.
STEP-6
CU-வில் Total Button-ஐ அழுத்தி "0" பூஜ்ஜியம் உள்ளதை முகவர்களிடம் காண்பிக்கவும்
STEP-7
அனைத்து வேட்பாளர்கள் (NOTA உட்பட) குறைந்தது ஒரு வாக்கு வீதம் குறைந்தது 50 வாக்குகளைப் பதிவு செய்தல்
STEP-8
CU-வில் CLOSE மற்றும் RESULT பட்டனை முறையே அழுத்தி வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்த்தல்.
STEP-9
VVPAT-ல் Slip-களை வெளியே எடுத்து CU-வில் வரும் எண்ணிக்கையும் VVPAT Slip எண்ணிக்கையும் சமமாக இருப்பதை உறுதி செய்தல்
STEP-10
CU-வில் உள்ள Clear பட்டனை அழுத்தி மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளை முகவர்கள் முன்னிலையில் அழித்தல்.
STEP-11
VVPAT Slip-களின் பின்புறம் "Mock Poll Slip" என்ற முத்திரையிடுதல்
STEP-12
கருப்பு நிற உறையில் சீலிட்டு தனி பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து "Pink Paper Seal" கொண்டு சீலிட்டு அதில் PO மற்றும் முகவர்கள் கையொப்பமிடவேண்டும்.
STEP-13
CU-வை Switch Off செய்துவிட்டு Green Paper Seal-ல் உள்ள 1.Green Colour - Result Button, 2. Pink Colour - Print Button- வருமாறு வைத்து Inner Result Section-ஐ Special Tag-னைக் கொண்டு Close Button தெரியுமாறு சீலிடவேண்டும். Presiding Officer மற்றும் முகவர்கள் Green Paper Seal & Special Tag-ல் கையொப்பமிடவேண்டும்.
STEP-14
Outer Result Section- Address Tag- Green Paper Seal-ல் உள்ள A-வை ஒட்டிய பிறகு B-யை ஒட்டவேண்டும்.
STEP-15
VVPAT Compartment காலியாக இருப்பதை முகவர்களிடம் காண்பித்து நூல் மற்றும் Address Tag-உடன் இணைத்து சீலிடுதல்
மாதிரி வாக்குப்பதிவு சான்றில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும்
STEP-16 முகவர்கள் கையொப்பமிடுதல் ( Annexure-27)
STEP-17
CU-வில் Total Button-ஐ அழுத்தி "0" உள்ளதை உறுதி செய்தல்
STEP-18
வாக்குப்பதிவை குறித்தநேரத்தில் தொடங்கி (7A.M.) முதல் வாக்காளர் PO-1 "Total in the Control Unit checked and found to be Zero" என 17A பதிவேட்டில் எழுதவேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment