Title of the document

G.O 48 - அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் Transfer, Deployment & புதிய நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை வெளியீடு - அரசாணை





பள்ளிக்கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிடமிருந்து நேரடி நியமனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை– ஆணை - வெளியிடப்படுகிறது.


G.O.Ms.No.48 Secondary Grade - Download here

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post