Title of the document
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் :
நிதி மோசடி உள்ளிட்ட புகார்களால் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா பணியிடை நீக்கம் : உத்தரவை பள்ளி சுவரில் ஒட்டி சென்றனர் அதிகாரிகள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment