Title of the document

தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024 – வெளியீடு!




தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 2024–25 அமர்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய மாத வாரியான விடுமுறைகளின் முழுமையான பட்டியலைப் அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2024:

2024 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை காலண்டர் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலண்டர் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். தமிழக அரசு இருபத்தி நான்கு நாட்களை பொது விடுமுறை தினங்களாக பட்டியலை வெளியிட்டுள்ளது.

  • ஜனவரி 1, 2024 – திங்கட்கிழமை – புத்தாண்டு தினம்
  • ஜனவரி 15, 2024 – திங்கட்கிழமை – பொங்கல்
  • ஜனவரி 16, 2024 – செவ்வாய் – திருவள்ளுவர் தினம்
  • ஜனவரி 17, 2024 – புதன் – உழவர் திருநாள்
  • ஜனவரி 25, 2024 – வியாழன் – தை பூசம்
  • ஜனவரி 26, 2024 – வெள்ளி -குடியரசு தினம்
  • மார்ச் 29, 2024 – வெள்ளி – புனித வெள்ளி
  • ஏப்ரல் 9, 2024 – செவ்வாய் -தெலுங்கு புத்தாண்டு தினம்
  • ஏப்ரல் 11, 2024 – வியாழன் – ரம்ஜான் (இதுல் பித்ர்)
  • ஏப்ரல் 14, 2024 – ஞாயிற்றுக்கிழமை – தமிழ் புத்தாண்டு தினம் மற்றும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாள்
  • ஏப்ரல் 21, 2024 – ஞாயிற்றுக்கிழமை – மகாவீர் ஜெயந்தி
  • மே 1, 2024 – புதன் – மே தினம்
  • ஜூன் 17, 2024 -திங்கட்கிழமை – பக்ரீத் (இதுல் அஜா)
  • ஜூலை 17, 2024 – புதன்- முஹர்ரம்
  • ஆகஸ்ட் 15, 2024 – வியாழன் – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 26, 2024 – திங்கட்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி
  • செப்டம்பர் 7, 2024 – சனிக்கிழமை – விநாயகர் சதுர்த்தி
  • செப்டம்பர் 16, 2024 – திங்கட்கிழமை – மிலாத்-உன்-நபி
  • அக்டோபர் 2, 2024 – புதன் -காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 11, 2024 – வெள்ளி – ஆயுத பூஜை
  • அக்டோபர் 12, 2024 – சனிக்கிழமை- விஜய தசமி
  • அக்டோபர் 31, 2024 – வியாழன் – தீபாவளி
  • டிசம்பர் 25, 2024 – புதன் – கிறிஸ்துமஸ்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post