Title of the document
TNSED APP Update - அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு விரைவில் மாற்றம் !



தற்போது CL & RL 2024 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

▪️ மற்ற விடுப்புகள் தவறுதலாக எண்ணிக்கை காண்பிக்கும் பட்சத்தில் CHALLENGE OPTION பயன்படுத்தி உடனடியாக திருத்தம் மேற்கொள்ளவும்.

இனிவரும் காலங்களில் அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post