Title of the document

BEO - Provisional Selected Candidates List 


2019-2020 à®®ுதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணியிடங்களுக்கான à®…à®±ிவிக்கை 6T GODT.1 / 2023 , நாள் .05.06.2023 அன்à®±ு வெளியிடப்பட்டது . விண்ணப்பதாà®°à®°்கள் 12.07.2023 வரை தேà®°்விà®±்கு Online à®®ூலம் விண்ணப்பிக்கலாà®®் என à®…à®±ிவிக்கையில் தெà®°ிவிக்கப்பட்டது.

Online à®®ூலம் விண்ணப்பித்தவர்கள் 42,716 பேà®°் . அதனைத் தொடர்ந்து போட்டித் தேà®°்வு " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் 10.09.2023 அன்à®±ு தேà®°்வு நடத்தப்பட்டதில் 35,403 பேà®°் தேà®°்வு எழுதினாà®°்கள் . விண்ணப்பதாà®°à®°்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திà®°ுத்தம் ( Edit Option ) à®®ேà®±்கொள்ள அவகாசம் வழங்க கோà®°ியதின் அடிப்படையில் , வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திà®±்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திà®°ுத்தம் à®®ேà®±்கொள்ள விà®°ுà®®்பினால் 13.07.2023 à®®ுதல் 17.07.2023 வரை திà®°ுத்தம் செய்ய ( Edit Option ) ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR ( Optical Mark Reader ) வழியில் நடத்திய போட்டித் தேà®°்வு à®®ுடிவுகள் ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணைய தளத்தில் 09.11.2023 அன்à®±ு வெளியிடப்பட்டன பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேà®±்றம் செய்யப்பட்ட சான்à®±ிதழ்கள் / ஆவணங்கள் மற்à®±ுà®®் கூடுதலாக பதிவேà®±்றம் செய்யப்பட்ட சான்à®±ிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாà®°à®°்களின் விவரங்கள் சரிபாà®°்க்கப்பட்டு , à®…à®±ிவிக்கையில் குà®±ிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு 1 : 1.25 என்à®± விகிதாச்சாரப்படி 14.12.2023 ( 50 பணிநாடுநர்கள் ) மற்à®±ுà®®் 04.01.2024 அன்à®±ு ( à®’à®°ு பணிநாடுநர் ) சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பிà®±்கு à®®ொத்தம் 51 பணிநாடுனர்கள் à®…à®´ைக்கப்பட்டனர்.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெà®°ிவிà®±்கான சான்à®±ிதழ் சரிபாà®°்ப்புப் பணி à®®ுடிவடைந்து 33 இனச் சுà®´à®±்சிகளுக்கான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெà®°ிவுப் பட்டியல் ( Provisional Selection List ) விவரத்தினை ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதளத்தில் 12.01.2024 அன்à®±ு வெளியிடப்பட்டது என்à®± விவரம் செய்திக் குà®±ிப்பின் வாயிலாக பணிநாடுநர்களுக்கு தெà®°ிவிக்கப்படுகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post