Local Holiday - நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு வரும் நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment