Title of the document
💢🔥"சம வேலைக்கு சம ஊதியம்", பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை சார்ந்து கல்வித்துறை அமைச்சரின் இன்றைய பேட்டி (Video) !
இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு" "சம ஊதிய" போராட்டம் குறித்து மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் இன்று 04.11.2023 கேள்வி... மூன்று மாதத்திற்குள் குழுவின் அறிக்கை பெறப்படும் மேலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை கொடுத்துள்ளார்.
கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து வீடியோவைக் காணலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment