கனமழை - தமிழகத்தில் இன்று (09.11.23) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் !
கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருவதால்
- கோவை,
- திண்டுக்கல்,
- மதுரை
- தேனி
- நீலகிரி (உதகை,குன்னூர்,குந்தா, கோத்தகிரி தாலுகா மட்டும்)
- திருப்பூர்
Post a Comment