10.3.2020 க்கு முன்னர் உயர்கல்வி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட ஆணை ரத்து - ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு.
ஆதிதிராவிடர் நலத்துறை 10.3.2020 க்கு முன்னர் உயர்கல்வி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு கொடுக்கப்பட்ட ஆணை தற்போது இரத்து செய்து ஆணையிட்டுள்ளது. இது சார்ந்த அனைத்து கோப்புகளையும் ஆதிதிராவிட நலத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்க கடிதம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment