TNSED SCHOOLS APP NEW UPDATE - STAFF GRIEVANCE

ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் தங்களது தேர்வு நிலை,சிறப்பு நிலை முதல் அனைத்து பணிப் பலன் விண்ணப்பங்களையும் TNSED APP மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவுடன் தங்களது மொபைல் எண்ணிற்கு குருஞ்செய்தி அனுப்பப்படும்
விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்தும் TNSED APP மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்..
தேர்வுநிலை
பணிவரன்முறை
தகுதிகாண் பருவம்
உயர்கல்வி அனுமதி போன்ற ஆசிரியர்களின் பணிப்பலன் சார்ந்த விண்ணப்பங்களை TNSED Schools Mobile app மூலம் விண்ணப்பித்தல்.
விண்ணப்பம் தொடர்பான தகவல் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்..
ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் Grievance Apply செய்தல்..
விண்ணப்ப விரங்களை அறிந்து கொள்ளுதல்...
விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல்...
TNSED Schools Mobile app updated version download link
TNSED School App - New Version - Update Link👇👇👇
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
TNSED School App - New Version - Update Link👇👇👇
Post a Comment