TET பட்டதாரிகள் சங்கம் - மீண்டும் போராட்டம் அறிவிப்பு.
தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் , TET பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.ஆசிரியர் மறு நியமன தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய ஆசிரியர்கள் , மீண்டும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment