Title of the document

 "Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள், தலைமைஆசிரியர்கள் மீது  நடவடிக்கை எடுக்ககோரி இயக்குநருக்கு மனு !




தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI ACT 2005) மூலம் பெறப்பட்ட "எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மனு:-

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post