சனிக்கிழமைகளில் பள்ளி செயல்பட்டால், குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுமா ?
மதிப்பிற்குரிய திட்ட இயக்குனர் அவர்களின் உத்தரவுபடி நமக்கு திங்கள் முதல் வெள்ளி வரையுமே காலை உணவு பரிமாறப்பட அனுமதி இருக்கின்றது. அதற்கான உணவு பொருளும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், சனிக்கிழமை அன்று பள்ளிக்கூடம் செயல்படுவதால் நமக்கு அன்றைய தேதிக்கான உணவு பொருள் வழங்க அனுமதி இல்லாத காரணத்தினால் 28.10.2023 இந்த தேதியில் காலை உணவு வழங்க விதிமுறையின்படி வழங்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..- உதவி திட்ட அலுவலர்
(கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment