வகுப்பறையில் ஒழுகிய மழைநீர் - சாப்பிடும் தட்டு, குடையை பிடித்தப்படி வகுப்பறையில் அமர்ந்திருந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் !
சிவகங்கை மாவட்டம் பெரும்பாலை தொடக்கப்பள்ளி வகுப்பறையில் ஒழுகிய மழைநீர்
*சாப்பிடும் தட்டு, குடையை பிடித்தப்படி வகுப்பறையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள்
*"பெரும்பாலை தொடக்கப்பள்ளி கட்டடம், வகுப்பறை மிகவும் மோசமாக உள்ளது"
*"பலமுறை முறையிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை"
*பெரும்பாலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வேதனை!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment