Title of the document

2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்

------------------------------------ 



அக்டோபர் : 27...வெள்ளி...கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் காதர்

நவம்பர் : 02.. வியாழன்... கல்லறை திருநாள்..

நவம்பர் :  13... திங்கள்... தீபாவளி நோன்பு... ( அரசுபொது விடுமுறை பட்டியலில் 12-11-2023.. ஞாயிறு.. தீபாவளி என்று உள்ளது... மறுநாள் திங்கள் அன்று  அரசு ஈடுசெய்யும் பொது விடுமுறை விடவில்லை எனில் 13-11-2023.. திங்கள்.. RL எடுக்கலாம்...)

நவம்பர் : 27... திங்கள்.. குருநானக் ஜெயந்தி..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post