BRTE பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை (BT Asst) மாற்றுப் பணியில் பணி அமர்த்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
வட்டார மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர்( BRTE) பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களை (BT Asst) மாற்றுப் பணியில் பணி அமர்த்துதல் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
BRTE Deputation Proceedings
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment