Title of the document

'சம வேலைக்கு சம ஊதியம்" இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு !


ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு



SSTA-இடைநிலை ஆசிரியர்களுக்கு"சமவேலைக்கு" "சம ஊதிய" போராட்டம் திட்டமிட்டபடி செப் 28 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post