பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இனிப்புப் பொங்கல் உத்தரவு !
சமூக நல ஆணையரகம் - சத்துணவுத் திட்டம் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் தொடர்பாக சமூக நல ஆணையரின் கடிதம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment