Title of the document

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு தொலைந்த சான்றிதழை எவ்வாறு பெறுவது - TRB அறிவிப்பு 

 

ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013,2017&2019 தாள் I &தாள் -II  மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இ சேவை மையம் மூலம் 17.07.2023-முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post