மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் / ஏப்ரல் -2023 - பொதுத்தேர்வு தேர்வுக் காலம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 08.052023 13.03.2023 முதல் 03.04.2023 வரை தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385 மாணவியர்களின் எண்ணிக்கை : 4,21,013 மாணவர்களின் எண்ணிக்கை : 3,82,371 தேர்ச்சி விவரங்கள் தேர்ச்சிப் பெற்றவர்கள் : 7,55,451 ( 94.03 % ) மாணவியர் 4,05,753 ( 96.38 % ) தேர்ச்சி அடைந்துள்ளனர் . மாணவர்கள் 3,49,697 ( 91.45 % ) தேர்ச்சி அடைந்துள்ளனர் . மூன்றாம் பாலினத்தவர் 1 ( 100.00 % ) தேர்ச்சி அடைந்துள்ளனர் மாணவர்களை விட மாணவியர் 4.93 % அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் . 7 கடந்த மே- 2022 - ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,06,277 . தேர்ச்சிப் பெற்றோர் 7,55,998 . தேர்ச்சிச் சதவிகிதம் 93.76 %
Post a Comment