DEE - Transfer Counselling News 2023 Teachers Transfer - திருத்திய புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - DEE Proceedings
*பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி (தொடக்கக்கல்வி)*
நாளை (26.05.2023) நடைபெறவிருந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 29.05.2023 திங்கள் அன்று நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 30.05.2023 செவ்வாய் அன்று நடைபெறும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment