அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7.5 % இடஒதுக்கீட்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயில முடியுமா? - RTI Letter
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பள்ளியில் பயின்ற ( ஆறாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு வரை ) மாணவர்கள் 7.5 % இடஒதுக்கீடு ( பொதுப்பாடப்பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி பிரிவினர் ) பெற்று உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.
Post a Comment