17.05.2023 & 18.05.2023 - இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு !
இன்று மற்றும் நாளை (17.05.2023 & 18.05.2023) நடைபெறவிருந்த உடற்கல்வி இயக்குநர் நிலை 1 (Physical Director Grade 1) இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..
முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிப்பு!
Post a Comment