Title of the document

தமிழகத்தில் அமைச்சரவை இன்று (11.05.2023) மாற்றம் - நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு !


*தமிழகத்தில் அமைச்சரவை இன்று 11.05.2023 மாற்றம்*


*தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு.*

*மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதித்துறை அமைச்சராக ஒதுக்கீடு.*

*மாண்புமிகு சாமிநாதனுக்கு அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு.*

*மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு.*

*டி.ஆர்.பி ராஜா அவர்களுக்கு தொழில்துறை ஒதுக்கீடு.*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post