EMIS ல் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள் தனியார் கல்லூரிகளுக்கு விற்பனை (Video) !
EMIS வலைதளத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள் விற்பனை - தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியீடு (Sale of details of school students in EMIS website - Private TV news release)
TN Students | EMIS - பள்ளி மாணவர்களின் விவரங்கள் ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்ட அவலம் - TN Students | EMIS - Details of school students sold for Rs.3000 alam
தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் விவரங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்டது நியூஸ் 18 தமிழ் நாடு கல ஆய்வில் அம்பலம்...
வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Post a Comment