Title of the document

 🔥🔰 CENSUS SOFTWARE-2023-24-(VERSION-7)

🎯 அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் உள்ள கணிணி மூலம் எளிமையாக ஒவ்வொரு ஆண்டும் CENSUS REGISTER  (மக்கள் தொகைக் கணக்கீட்டுப் பதிவேடு) எளிமையாக தயார் செய்ய SUPER XL SOFTWARE

🌺 5+ Students list
🌺 HABITATION WISE CENSUS REPORT
🌺 OVER ALL ABSTRACT
🌺 HABITATION WISE EER REPORT
🌺 FILLER செய்து பார்க்கும் வசதி

போன்ற அனைத்து  விபரங்களையும் AUTO CALCULATION மூலம் கணக்கிடப்பட்டு PDF வடிவில்  பிரிண்ட் எடுத்து

 2023-24 ம் ஆண்டிற்கான் CENSUS பதிவேடு எளிதாக தயார் செய்து கொள்ளலாம்

குறிப்பு:ஒரு முறை மட்டும் டைப் செய்தால் போதுமானது.

🚫 Software Download link வீடியோவிற்கு கீழே Description பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் வழிமுறை அறிய👇👇👇

https://youtu.be/1HRx9StVuMg

பிற ஆசிரியர் குழுக்களிலும் பகிருங்கள் நன்றி

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. *கடந்த ஆண்டில் மக்கள்தொகைக்கணக்கு புள்ளி விபரம் சமர்ப்பித்தல் குறித்து மீளப்பார்வை*

    🤝website ல் ஓர் ஆசிரியர் மக்கள்தொகை Abstract சமர்ப்பிக்கும் படிவத்தை upload செய்து வெளியிட..
    அதுவே தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு விவரங்கள் சமர்பிக்கப்பட்டன.

    🤝வருடக்கடைசியில் (ஏப்ரல் ) எடுக்கப்படும் புள்ளிவிவரம் அடுத்த கல்வியாண்டுக்குரியது என்பதை நம்மில் ஒருசிலர் மறந்து அந்த வீட்டில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவனை வகுப்பு 8 என்றே குறிப்பர் ( அடுத்து அவன் படிக்கவிருப்பது வகுப்பு 9)

    🤝 சரியாக கணக்கெடுப்பு செய்யும் பட்சத்தில்... நமக்குக் கிடைக்கும் Abstract : 1)ஊரின் மொத்த மக்கள்தொகை (இனவாரியாக )
    2) பள்ளி வயதுப்பிள்ளைகள் 0-5, 6-10, 11-14, 15-18
    3) மேலும் கூடுதல் விவரமாக 5+ list and Abstract

    🤝ஆண்டு இறுதியில் Primary பொறுத்த அளவில் 5 ஆம் வகுப்பு, Upper Primary யில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வெளியேற 1 ஆம் வகுப்பு மற்றும் வேறிடத்திலிருந்து மாறுதலாகி வரும் இடைவகுப்பு மாணவர்கள் Admission ஆவார்கள் என்று *எதிர்பார்க்கப்படுகின்றனர்*


    🙌🏻 *இப்போ விஷயத்திற்கு வருவோம்.*

    🤝அடுத்த கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் Terminal from the class உறுதிசெய்யப்பட்ட ஒன்று. So (-) minus, இதில் இடைவகுப்பினர் குடும்பசூழலின் காரணமாக transfer ஆக வாய்ப்புண்டு.

    🤔கடந்த ஆண்டில் விவரம் கேட்டது போல்...

    *இவ்வாண்டும் இறுதி மாதத்தில் (ஏப்ரல் ) இப்பள்ளியில் படிப்போர் மற்றும் வேறுபள்ளியில் படிப்போர் Abstract ஐ " குத்து மதிப்பாக " சமர்ப்பிக்க நேரிட்டால் அந்த புள்ளிவிபரம் சரியானதாக அமையுமா என்பதே மேற்கண்ட விவரத்தின் கேள்வி*???????

    இப்பள்ளியில் படிப்போர் மற்றும் வேறுபள்ளியில் படிப்போரை *அடுத்தாண்டுக்கான census ஐ வைத்து, இவ்வாண்டு students strength க்கு tally செய்வது சரியா ?* என்பதே மற்றொரு கேள்வி...

    குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமப்புறப் பள்ளிகள் வேலையை சுலபமாக முடிக்கலாம். ஆனால், நகர்ப்புறம்... ???

    *சரியான நடைமுறை*

    *தற்பொழுது தேவை..*

    1)ஊரின் மக்கள் தொகை
    2) பள்ளிவயதுப் பிள்ளைகள்
    3) 5+ list

    ஜூன் - ஜூலை- ஆகஸ்ட் -ல் தான் முழுமையான
    1) இப்பள்ளியில் படிப்போர்
    2) வேறுபள்ளியில் படிப்போர்
    3) வெளியூரிலிருந்து வந்து படிப்போர்
    விவரம் படிப்படியாக (வந்து சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே கணிக்கமுடியுமா ?) சமர்ப்பிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை..... 😊

    🙏🏻நன்றி
    🤔சிந்திக்க....

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post