Title of the document

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - திங்கள் கிழமை அறிவிப்பு வெளியாகும்? 

ஊதிய உயர்வு,அரசு ஊழியர்களின் ஊதியம்,D.A,DEARNESS ALLOWANCE, அகவிலைப்படி உயர்வு
ஊதிய உயர்வு,அரசு ஊழியர்களின் ஊதியம்,D.A,DEARNESS ALLOWANCE, அகவிலைப்படி உயர்வு

 


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. 7 ஆவது ஊதியக் குழுவின் நிர்வாகிகளும் மத்திய நிதியமைச்சக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது 4 % அகவிலைப்படி உயர்வு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post