ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச்சட்டம் வேண்டி சனிக்கிழமை (25.3.2023) போராட்டம் அறிவிப்பு !
ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இன்று சனிக்கிழமை (25.3.2023) தூத்துக்குடியில் போராட்டம் நடைபெறுகிறது*
Post a Comment