G.O -25 "சம வேலைக்கு சம ஊதியம்" - இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய 3 நபர் குழு அமைத்து உத்தரவு !
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து அரசாணை வெளியீட்டுள்ளது. நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர். தொடக்கக்கல்வி இயக்குனர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிட்டது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த ஆண்டு டிச.27-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment