மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் ?
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
வரும் 24 ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளன. எனவே மாணவர்களுக்கு ஒன்பது நாட்கள் அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு விடுமுறை கிடைக்கும்.
ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
Manjunathan.R
ReplyDeleteVeeramani
ReplyDeleteVeeramani 6059
ReplyDeletePost a Comment