Title of the document

 Whatsapp New Updates -  வாட்ஸ் அப் குழுவில் 1024 பேர் இணையலாம் !

full

வாட்ஸ் அப் செயலியில் 2 முக்கியமான சூப்பர் அப்டேட்டுகள் அறிமுகமாகவுள்ளன. வாட்ஸ் அப் குழுவில் அதிகபட்சமாக 1024 பேரும், வீடியோ காலில் அதிகபட்சமாக 32 பேரும் இணையலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post