Title of the document

வாக்காளர் சிறப்பு முகாம் - பணியில் இல்லாத 2 தலைமையாசிரியர்கள் உட்பட 14 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் அதிரடி !

வாக்காளர் சிறப்பு முகாம் - பணியில் இல்லாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ( Booth Level Officers ) பணியிடை நீக்கம் !

திருப்பத்தூர் மாவட்டத்தில் 26.11.2022 அன்று தேர்தல் சிறப்புசுருக்கத் திருத்தம் , 2023 தொடர்பாக சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது . இதில் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தணிக்கையின்போது பணியில் இல்லாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை ( Booth Level Officers ) பணியிடை நீக்கம் செய்யுமாறு திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டார் . 

     மேற்காணும் உத்தரவினை தொடர்ந்து , வாணியம்பாடி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் , சிறப்பு முகாமின் போது பணியில் இல்லாத கீழ்காணும் விபரப்படியான 5 ( ஐந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்தும் , திருப்பத்தூர் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் , பிறப்பித்தனர் . சிறப்பு முகாமின் போது பணியில் இல்லாத கீழ்காணும் விபரப்படியான ( எட்டு ) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு..



 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post