BLO க்களுக்கு CRC பயிற்சியிலிருந்து விலக்கு அளித்து தொடக்கக்கல்வி அலுவலர் கடிதம்
தேர்தல்கள் 2023 :
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் / வாக்குச் சாவடி மைய அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் பணிகள் செவ்வனே செய்து முடித்திட உரிய அறிவுரைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட கடிதம் மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டுதல் மற்றும் CRC பயிற்சியிலிருந்து விலக்கு அளித்தல் - சார்பு . ( விலக்கு அளிக்கப்படும் நாட்கள் விவரம் : 12.11.2022 - 13.11.2022 மற்றும் 26.11.2022 -27.11.2022 )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment