Title of the document

TNTET Exam 2022 -  Paper 1 and Paper 2 Exam Date @www.trb.tn.nic.in

ஆசிà®°ியர் தகுதி தேà®°்வு - புதிய தேà®°்வு தேதிகள் ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம் à®…à®±ிவிப்பு :

1663928321075618-0

ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வு 2022 à®®் ஆண்டிà®±்கான ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தின் à®…à®±ிவிக்கை எண் .01 / 2022 நாள் 07.03.2022 அன்à®±ு வெளியிடப்பட்டது ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதளத்தில் 09.08.2022 அன்à®±ு வெளியிடப்பட்ட பத்திà®°ிகைச் செய்தியின் படி 10.09.2022 à®®ுதல் 15,09.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டிà®°ுந்த ஆசிà®°ியர் தகுதி தேà®°்வு தாள் 1 à®±்கான தேà®°்வு 03.09.2022 பத்திà®°ிகைச் செய்தியின் படி நிà®°ுவாக காரணங்களினால் தேதி பின்னர் à®…à®±ிவிக்கப்படுà®®் என ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது TNTET  தேà®°்வுகள் 14.10.2022 தேதி à®®ுதல் 2010.2022 வரை இருவேளைகளில் நடத்தப்பட உள்ளது.

à®®ேà®±்படி கணினி வழித் தேà®°்வுக்காக ( Computer Based Examination ) பயிà®±்சித் தேà®°்வு ( Practice Test ) à®®ேà®±்கொள்ள விà®°ுà®®்புà®®் தேà®°்வர்கள் ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணைய தளத்தில் பயிà®±்சியினை à®®ேà®±்கொள்வதற்குà®®் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து பணிநாடுநர்களுà®®் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிà®±்சி à®®ேà®±்கொள்ளலாà®®். தேà®°்வு கால அட்டவணை மற்à®±ுà®®் அனுமதிச்சீட்டு ( Admit Card ) வழங்குà®®் விவரம் அக்டோபர் à®®ுதல் வாரத்தில் à®…à®±ிவிக்கப்படுà®®்.

நாள் : 23.09.2022 தலைவர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post