TNEB - Tamil Nadu Electricity Board New Revised Charges 2022 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டண விபரம் !
தமிழக அரசின் புதிய திருத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது அதன்படி
வீடுகளுக்கான புதிய மின்கட்டண விபரம் 2022:
- முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை
- 101 - 200 யூனிட்களுக்கு முன்பு ரூ.170 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.225 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.
- 201 - 300 யூனிட்களுக்கு முன்பு ரூ.530 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 301 - 400 யூனிட்களுக்கு முன்பு ரூ.830 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
கடைகளுக்கு மின்கட்டண உயர்வு விபரம் 2022:
- தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00
- கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50
Post a Comment