Title of the document

Patta Transfer New Website - @tamilnilam.tn.gov.in/citizen/

*🛑⚡எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிபிக்க  "தமிழ்நிலம்" என்ற இணையதளம் ஆரம்பம்*
Patta Transfer New Website - @tamilnilam.tn.gov.in/citizen/

Patta Transfer New Website - @tamilnilam.tn.gov.in/citizen/


Patta Transfer New Website

https://tamilnilam.tn.gov.in/citizen/ ல்

இந்த வலைத்தளத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்கள்:


1. பெயர்
2. கைப்பேசி எண்
3. முகவரி

யார் விண்ணப்பிக்கலாம் ? :


பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு குடிமகனும் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதல் வகைகள் யாவை? :

1. உட்பிரிவுள்ள இனங்கள்
2. உட்பிரிவு அல்லாத இனங்கள்


*உடன் பட்டா மாறுதலுக்கு இனி விண்ணப்பிக்கலாம்.*

Patta Change Website: 👇🏻 https://tamilnilam.tn.gov.in/citizen/

*பட்டா மாறுதல் விண்ணப்பம் (உதவி)*

 *👉🏻தேவைப்படும் ஆவணங்களின் விவரம் : 

(இணைப்பின் அளவு 3 MB க்கு மிகாமல்*


*1. கிரையப் பத்திரம்*

*2. செட்டில்மென்ட் பத்திரம்*

*3. பாகப்பிரிவினை பத்திரம்*

*4. தானப் பத்திரம்*

*5. பரிவர்தனை பத்திரம்*

*6.அக்குவிடுதலைப் பத்திரம்*
 
அறிந்து கொள்ளுங்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

4 Comments

  1. The website is not working

    ReplyDelete
  2. Register name spelling mistake hoe can correction

    ReplyDelete
  3. Join patta need to do indiviual patta

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post