Title of the document

ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம் !!

அக்டோபர் 6, 7 & 8 ல் நடைப்பெற இருக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி 10, 11 & 12 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
 
எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம் 

 Audio Information - Download here

Kind Attn : All Faculty pertaining to EEM-2 -  Block level Date under EEM Phase-2 is postponed to 10.10.2022 to 12.10.2022 from 06.10.2022 to 08.10.2022.   It should be informed to concerned Block Level venue without fail.  Proceedings  of Director for change is expected.

(கனிவான கவனத்திற்கு: எண்ணும் எழுத்தும்-2 தொடர்பான அனைத்து ஆசிரியர்களுக்கும் - EEM கட்டம்-2 இன் 06.10.2022 முதல் 08.10.2022 வரை வழங்கப்பட இருந்த வட்டார அளவிலான பயிற்சி தேதி 10.10.2022 முதல் 12.10.2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட தகவலை வட்டார அளவிலான அனைவருக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். மாற்றத்திற்கான இயக்குநரின் செயல்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றது)

செய்தி :

எண்ணும் எழுத்தும் கருத்தாளர்களுக்கான பயிற்சி நாளை முதல் ஏற்கனவே திட்டமிட்டபடி  நடைபெறும. 
 


 வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12ந்தேதி நடைபெறும்- SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

IMG_20220927_115513

பார்வை -1 ல் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து மாவட்ட அளவிலான தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சியைத் தொடர்ந்து ஒன்றிய அளவிலான பயிற்சியை 06 : 10.2022 முதல் 08 : 10.2022 முடிய நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது , பார்வை -2 ல் காண் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி நிருவாகம் காரணங்களுக்காக ஒன்றிய அளவிலான பயிற்சியின் நாட்கள் 10.10.2022 முதல் 12.10.2022 முடிய நடத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே , மாற்றம் செய்யப்பட்டுள்ள நாட்களில் பயிற்சியினை தொய்வின்றி நடத்திட அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post