புதுச்சேரி மற்றும் காரைக்கால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு தீவிரத்தின் எதிரொலியாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment