Title of the document
பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம்  கவிதை - கவிஞர் ந.டில்லிபாபு 

பள்ளிக்குப் பெருமைதான் சேர்க்கும் ! பள்ளி மேலாண்குழுக் கூட்டம் ! பிள்ளைகள் கனவு நனவாக 
பெற்றோர் அனைவருமே வருக ! 
பள்ளிக்கு நாளும் உறுதுணையாய்
 பார பட்சம் காட்டாமல்
 கல்விச் சாலைநம் கண்ணெனவே 
காலம் எல்லாம் காத்திடுவோம் !
 

கவிஞர் ந.டில்லிபாபு ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி , தாளவாடி , ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் 9498020899 , 7639104683 
School Management Committee Meeting
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post