TN TET, TRB Exam Official Annual Planner 2022 @www.trb.tn.nic.in
TRB Exam Official Annual Planner 2022 Download PDF
📌 PG TRB Exam 2022
📌 TET Exam Date 2022
📌 SG, BT Vacancy 2022
📌 Assistant Professor Exam 2022
TN TET, TRB Exam Official Annual Planner 2022 :
9494 Teachers Vacancies Filling - Annual Planner - 2022 | TRB Published. 9494 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது
Post a Comment