EMIS -இல் பணி மாறுதல் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளது - EMIS TEAM
EMISஇல் பணி மாறுதல் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளன. நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் பள்ளி EMIS ID மற்றும் INDIVIDUAL ID இரண்டிலும் சரியாக உள்ளன. (எடுத்துக்காட்டாக அனைவரும் மாறியதாகக் கூறிய பணிவரன்முறை ) என EMIS TEAM தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment