Title of the document

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை - CEO !


தமிழக அரசின் அறிவுரைகளை மீறி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post