மைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று(ஜன.,09) ஒருநாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் மருத்துவ குழுக்களை அமைத்து தீவிர நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
சமூகப்பரவலை குறைப்பதற்காக கடந்த 6ம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருந்து வரும் நிலையில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை முதல் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.
அனுமதி உண்டு :
- பால்,
- மருந்துகள்,
- பத்திரிகை விற்பனைக்கு தடை கிடையாது.
- திருமணங்களுக்கு செல்வோர் திருமண பத்திரிகையை காண்பித்து பயணிக்க முடியும்.
- உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை,
- ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு அனுமதி உண்டு.
அனுமது இல்லை :
- காற்கறி,
- இறைச்சி,
- மளிகை கடைகள்,
- வணிக நிறுவனங்களுக்கு இன்று செயல்பட அனுமதியில்லை.
முழு ஊரடங்கின் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment