Title of the document

TET தகுதித்தேர்வு நிபந்தனை -  ஆயிரம் ஆசிரியர்கள் கவலை  

தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் , தகுதி தேர்வு நிபந்தனையால் பதவி உயர்வு ஊக்க ஊதியம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு , பணிப்பதிவேடு தொடக்கம் , பணிவரண்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் இல்லாமல் வேதனையில் உள்ளனர்..


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post