டாஸ்மாக் கடையில் மது வாங்கிய இல்லம் தேடி கல்வி குழு - நீக்கம் செய்து CEO உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 8 குழுக்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை..
ILLAM THEDI KALVI,இல்லம் தேடிக் கல்வி, ITK
Post a Comment