எங்களை பாடம் சொல்லித்தர விடுங்க ... ப்ளீஸ் ! அதிக அலுவலக பணியால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
பாடங்கள் அதிகளவில் உள்ள சூழலில் , எமிஸ் இணையதள பதிவு பணியே அதிகளவில் உள்ளது. இதனால் , கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆசிரியர்கள் மாணவர்களின் கருவிழி பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பித்தல் பணி தவிர்த்து , ஆசிரியர்களுக்கு பிற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். எமிஸ் இணையதள பதிவு உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு , தனி அலுவலர்களை நியமித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை.
Post a Comment