🅱️⚡⚡ ரெட் அலர்ட் எச்சரிக்கை - இன்று (18.11.2021) வியாழக்கிழமை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் !
1.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
2.ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
3.சென்னை ( பள்ளி, கல்லூரி )
4. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )
5. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
6. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )
7. தேனி ( பள்ளி , கல்லூரி )
8. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்)
9. நெல்லை ( பள்ளி மட்டும்)
10. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)
11.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)
12. தஞ்சை ( பள்ளி மட்டும்)
13.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)
14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )
16. நாகை ( பள்ளி , கல்லூரி )
17. கடலூர் ( பள்ளி மட்டும்)
18. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
19. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )
20. சேலம் ( பள்ளி மட்டும்) .
21. தருமபுரி ( பள்ளி , கல்லூரி )
22. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )
23. திருச்சி ( பள்ளி மட்டும் )
24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )
25. கிருஷ்ணகிரி ( பள்ளி மட்டும் )
26. திருப்பத்தூர் ( 1 TO 5 பள்ளி மட்டும் )
* புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
Pattukkottai Heavy Rain From Yesterday Evening To Today Morning Continuously Rain 🌧️
ReplyDeleteAt Virudhunagar tooo
ReplyDeletePost a Comment