9th Tamil Assignment Answer Key 2021, Kalvi Tv Assignments Download Pdf
Tamil Nadu 9th Standard Assignment Question Paper, Work Sheets And Key Answers 2021 and Question Paper For Both Tamil and English Medium PDF Download Here
Tamil Nadu TNSCERT 9th Standard Tamil Assignment PDF Download with Answer Tamil Medium, English Medium
TN 9th Tamil Assignment Question Paper, Answer key
9th Standard Assignment Question Paper ( ஒப்படைப்பு )
வகுப்பு - 9
பாடம் : தமிà®´்
இயல் : 1
பகுதி à®…
1. சரியான விடையை தேà®°்ந்தெடுத்து எழுதுக
1. à®’à®°ு சொல்லில் விடை தருக .
- à®®ொà®°ிசியஸ் ,
- இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிà®´் à®®ொà®´ி இடம் பெà®±்à®±ுள்ளன
பகுதி -ஆ
ப.சிà®±ுவினா
- இந்தோ ஆசிய à®®ொà®´ிக்குடுà®®்பம் *
- ஆஸ்த்à®°ோ ஆசிய à®®ொà®´ிக்குடுà®®்பம்
- ஆசிய à®®ொà®´ிக்குடுà®®்பம்
- சீன திபெத்திய à®®ொà®´ிக்குடுà®®்பம் . .
12. தமிà®´ோவியம் என்னுà®®் நூலின் ஆசிà®°ியர் எழுதியுள்ள கவிதை நூல்களை எழுதுக .
வணக்கம் வள்ளுவ , ஹைக்கூ , சென்டரியு , லிமரைக்கூ
13. சங்க இலக்கியத்தில் இயக்கப்பட்ட கடற்கலன்கள் எவையெவை ?
நாவாய் , வங்கம் , தோணி , கலம் , கப்பல்
14. கணினி சாà®°்ந்து நீà®™்கள் à®…à®±ிந்த எவையேனுà®®் நான்கு தமிà®´்ச் சொà®±்களைத் தருக .
15. தன்வினையைப் பிறவினையாக à®®ாà®±்à®±ுà®®் விகுதிகளை எழுதுக .
பகுதி - இ
II . பெà®°ுவினா
16. திà®°ாவிட à®®ொà®´ிக்குடுà®®்பம் பற்à®±ி விளக்குக .
தமிà®´் , மலையாளம் , கன்னடம் , குடகு , துளு , கோத்தா , தோடா , கொரகா , இருளா ஆகியவை தென் திà®°ாவிட à®®ொà®´ிகள் . திà®°ாவிட à®®ொà®´ிக்குடுà®®்பம் , à®®ொà®´ிகள் பரவிய நில அடிப்படையில் தென் திà®°ாவிட à®®ொà®´ிகள் , நடுத் திà®°ாவிட à®®ொà®´ிகள் , வடதிà®°ாவிட à®®ொà®´ிகள் என à®®ூன்à®±ு பிà®°ிவுகளை உடையது . திà®°ாவிட à®®ொà®´ிகளுள் à®®ுதன்à®®ையாக விளங்குவது தமிà®´் . எத்தகைய காலமாà®±்றத்திலுà®®் à®®ாà®±ிவருà®®் புதுà®®ைகளுக்குà®®் ஈடு கொடுத்து இயங்குà®®் ஆற்றல் தமிà®´ுக்கு உண்டு . தமிà®´ாய்ந்த அயல்நாட்டவருà®®் செà®®்à®®ொà®´ித் தன்à®®ையைத் தரணியெà®™்குà®®் எடுத்துà®°ைத்து வருகின்றனர் . திà®°ாவிட à®®ொà®´ிகளின் ஒப்பியல் ஆய்விà®±்குத் தமிà®´ே பெà®°ுந்துணையாக இருக்கிறது திà®°ாவிட à®®ொà®´ிகளுள் பிறமொà®´ித் தாக்கம் à®®ிகவுà®®் குà®±ைந்ததாகக் காணப்படுà®®் à®®ொà®´ி தமிà®´ே ஆகுà®®் . தமிà®´் à®®ொà®´ி திà®°ாவிட à®®ொà®´ிகள் சிலவற்à®±ின் தாய் à®®ொà®´ியாகக் கருதப்படுகிறது . தமிà®´ின் பல அடிச் சொà®±்களின் ஒலியன்கள் , ஒலி இடம் பெயர்தல் என்à®± விதிப்படி பிà®± திà®°ாவிட à®®ொà®´ிகளின் வடிவம் à®®ாà®±ியிà®°ுக்கின்றன . சுட்டுப்பெயர்களுà®®் à®®ூவிடப் பெயர்களுà®®் பெà®°ுà®®்பாலுà®®் குà®±ிப்பிடத்தக்க à®®ாà®±்றங்களைப் பெà®±்à®±ிà®°ுக்கின்றன . நிà®±ைவுà®°ை : திà®°ாவிட à®®ொà®´ிக்குடுà®®்பத்தின் à®®ூத்த à®®ொà®´ியாகத்திகழ்கின்à®± தமிà®´் , பிà®± திà®°ாவிட à®®ொà®´ிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குத் துணையாக à®…à®®ைந்துள்ளது .
Class Wise Assignments Download Pdf From Below Link :
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Super
ReplyDeletewhere is one more peruvina
DeletePost a Comment